Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை 2023 / world gk questions with answers part-1 [141-160]

141. கார்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு?

     அமேரிக்கா



142.அஞ்சல் துறையில் சிறப்பான நாடு?

     இந்தியா

143.வைரம் அதிகமாக உற்ப்பத்தி செய்யும் நாடு?

     தென் ஆபிரிக்கா

144.தேன் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு?

     அமேரிக்கா

145.உணவு முத்திரை வழங்குதல்?

     1944

146.உணவு முத்திரைக்க பதில் பணம் வழங்குதல்?

     1976

147.சமுர்த்தி திட்டம் ஆரம்பித்தது?

     1995

148.குழந்தைகள் உரிமை பிரகடனத்தை ஏற்றல்?

     1992

149.அரச பங்கீடு நடைமுறை ஆரம்பம்?

     1920

150.திரு ஜே ஆர் ஜெயவர்த்தன பதவி வக்த்த ஆண்டு?

     1978 – 1989

151.திரு ஆர் பிரேமதாச பதவி வகித்த ஆண்டு?

     1989 -1993

152.திரு டி பி விஜயதுங்க பதவி வகித்த ஆண்டு?

     1993 – 1994

153.சேர் ஹென்சி மொங்மேசன் மூர் பதவி வகித்த ஆண்டு?

     1948 -1949

154.லிஸ்கவுன்றி சோல்பரி பதவி வகித்த ஆண்டு?

     1949 -1954

155.சேர் ஒலிவர் குணதிலக பதவி வகித்த ஆண்டு?

     1954 – 1962

156.சேர் வில்லியம் கொப்பல்லாவ பதவி வகித்த ஆண்டு?

     1962 – 1972

157.திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவி வகித்த ஆண்டு?

     1994 - 2004

158.நிறைவேற்று ஜனாதிபதிகள் பதவி நிலவிய காலம்?

     1978

159.       உலகிலே கறுப்பு நிறமான பூ எது?

             ஐரோப்பிய கறுப்பு வளைப்பூ

.160       இரண்டாம் உலக போரில் அதிகமாக பாவித்த வாயு எது ?

  அமோனியா வாயு


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 11-19

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 20-40


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 40-60

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 60-80


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 80-100

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 100-120


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 120-140

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 140-160


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 160-180

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 180-200


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 220-220


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad