Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை 2023 / world gk questions with answers part - 1 [1-19]

 1.       உலகிலே கறுப்பு நிறமான பூ எது?

ஐரோப்பிய கறுப்பு வளைப்பூ



2.       இரண்டாம் உலக போரில் அதிகமாக பாவித்த வாயு எது ?

  அமோனியா வாயு

3.       ஈபல் கோபுரம் எந்த நகரத்தில் உள்ளது ?

  பரீசில் உள்ளது

4.       இத்தாலியின் தலைநகர் எது ?

  ரோம் நகர்

5.       கேப்டவுன் எந்த நாட்டின் தலை நகர் ?

  தென் ஆபிரிக்கா

6.       துருக்கி நாட்டின் தேசிய தினம் எப்போது கொண்டாடப்படும் ?

  நவம்பர் 1ம் திகதி

7.       ழுடுலுஆPஐஊ  குளிர்கால போட்டிகளில் அதிகமான பதக்கங்களை                          பெற்ற நாடு எது ?

    நோர்வே

8.       எட்டாவது சார்க் மாநாடு எங்கு நடைபெற்றது ?

  புது டில்லி

9.       இந்திய - இலங்கை ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது ?

  1987 – 07 – 29ல்

10.   உலகில் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது ?

  கோய் மோர் ஏரி



11.   ஐரிஸ் விடுதலை இயக்கத் தலைவர் யார் ?

  ஜெரி அடம்ஸ்(புநசசல யுனயஅள)

12.   திருகோண மலையின் பழைய பெயர் எது ?

  கோகன்ன

13.   சர்வதேச தொழிலாளர் மையம்(ஐ.டு.ழு) எங்குள்ளது ?

  ஜெனிவா

14.   (ர்ழபெ மழபெ) எந்த நாட்டின் பகுதி ?

  சீனாவின் பகுதி

15.   செவ்வாக் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது ?

  வைகிங் விண்கலம்

16.   இரசாயன தொழிற்சாலை எங்குள்ளது ?

  புரந்தன்

17.   இரும்பு தொழிலகம் எங்குள்ளது ?

  ஒருவில

18.   ஈரானின் ஜனாதிபதி யார் ?

  முஹமட் அஹமதின் நஜாத்

19.   ருபையாத் எனும் நூலை எழுதியவர் யார் ?

  உமர் கையாம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad