Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை 2023 / world gk questions with answers part-1 [101-120]

 101. அமெரிக்காவின் தேசிய பறவை என்ன ?

     கழுகு



102. சனத்தொகை கூடிய நாடு ?

     சீனா

103. வட அட்லாண்டிக் ஒப்பந்த நிறுவணம் எங்கே உள்ளது ?

     பெல்ஜியம்

104. உலகில் முதல் பெண் பிரதமர் யார் ?

     சிறிமாவோ பண்டார நாயக்க

105. இலங்கையின் முதல் முதல் அரசி ?

     அனுவா

106. உலகின் புனித பூமி என்று அழைக்கப்படும் நாடு ?

     ஜேரூசலாம்

107. தேயிலை ஆராய்ச்சி நிலயம் எங்கு உள்ளது ?

     தலவாக்கல

108. உலகில் மிக நீளமான குகை எது ?

     மாமத் அமெரிக்காவில்

109. 2000 ம் ஆண்டு சர்வதேச உணவு விருதைப் பெற்றவர் ?

     விஞ்ஞானி பேராசிரியர் சுவாமி நாதன்

110. புவியில் வாழ்ந்த விலங்கில் மிக பெரியவை ?

     டைனோசர்

112. இத்தாலி நாட்டின் சரவாதிகாரியாக 21 ஆண்டுகள் இருந்தவர் ?

     முசோலினி

113. நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி ?

     சேர் சீவீ ராமன்

114. முதலில் பெருமளவில் மலிவாக கார்களை தயாரித்தவர் ?

     ஹேன்றி போர்ட்

115 இத்தாலிக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மாபெரும் போர்வீரர் யார் ?

     கரிபால்டி

116. விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய விணிவெளி வீரர் யார் ?

     ராஜேஸ் சர்மா

117. உலகில் மிக பெரிய பணக்காரர் யார் ?

     றொக் பில்லர்

118. நெதர்லாந்தின் நலை நகர் ?

     கொலன்ட்

119. அவுஸ்திரேலியா தலை நகர் ?

     சிட்னி

120. மலேசியாவின் தலை நகர் ?

     கோலாலம் பூர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad