Type Here to Get Search Results !

பொது அறிவு வழிகாட்டல் தொடர் 03

பொது அறிவு வழிகாட்டல் தொடர் 03  வினாக்கள்

01. போதைப் பொருள் ஒழிப்புத் தொடர்பில் செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பு எது?

02. இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது கையடக்க உத்தியோகபூர்வ பயன்பாடு எப்போது வெளியிடப்பட்டது?

03. ஆசிய பசுபிக் மீன்பிடித்துறை ஆணைக்குழு (APFIC) எப்போது நிறுவப்பட்டது?

04. 2016 இல் இடம்பெற்ற உலக சமாதான மாநாட்டில் விஷ்வசாந்தி உலக சமாதான விருதும் கல்வி, சுகாதார சேவைகளுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக டொக்டர் அம்பேத்கர் விருதும் இலங்கையைச் சேர்ந்த யாருக்கு வழங்கப்பட்டது?

05. தலைக்கவசத்திற்கான எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இலங்கையில் போக்குவரத்து அமைச்சினால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

06. தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்காக வழங்கப்படும் ஐ.எஸ்.ஓ (ISO) சான்றிதழ் எது?

07. மலேரியா அற்ற நாடாக இலங்கை சுகாதார ஸ்தானத்தினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது எந்த ஆண்டு?

08. தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு பசுமைப் பல்கலைக்கழகம் NSBM இலங்கையில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

09. வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

10. நாட்டின் முதலாவது ஒன்றிணைந்த மின்னுற்பத்தி நிலையம் எங்குள்ளது?

11. 1818 இல் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ முதலாவது சுதந்திர புரட்சியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேடை நாடகம் எது?

12. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் இலங்கை எப்போது கைச்சாத்திட்டது?

13. கொழும்புத் தாமரைத் தடாகத்தில் அரங்கேற்றப்பட்ட முதலாவது அபிநய மேடை நாடகமான “துன்பிய” யாரால் இயற்றப்பட்டது?

14. இலங்கையிலிருந்து இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரித்தானிய மகாராணியின் விருது பெற்றவர்கள் யார்?

15. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவரது மகள் சதுரிகா சிறிசேன எழுதிய நூல் எது?


விடைகள்

1. UNODC               

2. 2016.01.07

3. 1948

4. கருஜெயசூரிய

5. செப்ரம்பர் 2016

6. ISO/IEC 27001

7. 2016

8. ஹோமாகம

9. BIMSTEC

10. எழுவை தீவு

11. உத்தமாபி வந்தனா

12. 2015.12.10

13. பேராசிரியர் ஆரியரத்ன களு ஆரச்சி

14. ரகித மாலேவன மற்றும் செனல் வன்னியாராச்சி 

15. ஜனாதிபதி தந்தை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad