Type Here to Get Search Results !

இலங்கையின் மாவட்டங்கள் - 25 Districts of Sri Lanka

இலங்கையின் மாவட்டங்கள் disticts என்பது இரண்டாம்- தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.

இலங்கையின் 25 மாவட்டங்கள் 

01. திருகோணமலை
02. யாழ்ப்பாணம்
03. கிளிநொச்சி 
04. முல்லைத்தீவு
05. வவுனியா
06. மன்னார்
07.மட்டக்களப்பு 
08. அநுராதபுரம் 
09. குருநாகல்
10. பதுளை
11. நுவரெலியா
12. கண்டி
13. மாத்தளை
14. இரத்தினபுரி
15. கொழும்பு
16. மொனராகலை
17. பொலநறுவை
18. மாத்தறை
19. அம்பாறை
20. புத்தளம்
21.  காலி
22. அம்பாந்தோட்டை
23. கம்பஹா
24. களுத்துறை
25. கேகாலை



Districts of Sri Lanka

Disticts in Sri Lanka are secondary-level administrative devices. These include the provinces. These are the executive and election units. There are 25 districts in 9 provinces of Sri Lanka. Each district is run via a Sri Lanka Administrative Service officer known as a District Secretary appointed through the Federal Government.

25 Districts of Sri Lanka
01. Trincomalee
02. Jaffna
03. Kilinochchi
04. Mullaitivu Island
05. Vavuniya
06. Mannar
07mattakkalappu
08. Anuradhapura
09. Kurunegala
10. Badulla
11. Nuwara Eliya
12. Kandy
thirteen. Matale
14. Ratnapura
15. Colombo
sixteen. Moneragala
17. Polonnaruwa
18. Matara
19. Ampara
20. Puttalam
21. Galle
22. Hambantota
23. Gampaha
24. Kalutara
25. Kegalle

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad