Type Here to Get Search Results !

Australia general knowledge questions and answers - 2023

 Australia general knowledge questions and answers 2023



01. ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது தமிழ்?

ஆத்திரேலியா - கன்பரா

பெரிய நகர்  -  சிட்னி

02. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கு எது?

கங்காரு (Kangaroo): கங்காரு ஆஸ்திரேலியாவின் 

தேசிய விலங்கு.

 

03. உலகின் மிகச் சிறிய கண்டம் எது?

புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது.

04. ஆஸ்திரியாவின்  தலைநகரம் எது?

 வியன்னா


05. ஆஸ்திரியாவின்    ஆட்சி மொழி(கள்) எது?

செருமன், சிலோவேன் , குரேசியன் மற்றும் அங்கேரியன்


06. ஆஸ்திரியாவின்     அரசாங்கம் எது? 

கூட்டாட்சி பாராளுமன்றக் குடியரசு


07. ஆஸ்திரியாவின்     மக்கள் தொகை

• 2007 மதிப்பிடு  8,316,487 

• 2023 கணக்கெடுப்பு  9,104,772


08. ஆஸ்திரியாவின்      நாணயம்யூரோ எது?  

 (€)  (EUR)


09. நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது,                                    அவையாவன,

ரேட்டியா (Raetia)

நொரிசும் (Noricum)

பனோனியா (Pannonia) 


10. புர்கென்லான்ட்[Burgenland] மாநிலம்  தலைநகரம் எது? 

   ஏய்சென்ச்டட்ர்[Eisenstadt]

11. கரின்தையா[Carinthia]மாநிலம்  தலைநகரம் எது? 

க்லஜென்ஃபுர்ட்[Klagenfurt am Wörthersee]

12.  கீழ் ஆஸ்திரியா[Lower Austria]மாநிலம்  தலைநகரம் எது? 

சன்க்ட் பொல்ட்டென் Sankt Pölten

13. சல்பேர்க்[Salzburg]மாநிலம்  தலைநகரம் எது? 

சல்பேர்க் [Salzburg]

14. சிடிரியா [Styria ]மாநிலம்  தலைநகரம் எது?

                     க்ராஸ் [Graz]

15. டைரொல் [Tyrol] மாநிலம்  தலைநகரம் எது?  

             இன்ஸ்புரக் [Innsbruck]

16. மேல் ஆஸ்திரியா[ Upper Austria]மாநிலம்  தலைநகரம் எது? 

லின்ஸ் [Linz]

17. வொரர்ல்பேர்க்[Vorarlberg] மாநிலம்  தலைநகரம் எது? 

            பிரெக்ன்ஸ்[Bregenz]


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad