Type Here to Get Search Results !

இலங்கை பொது அறிவு வினா விடை- 2023

இலங்கை கல்வி அமைச்சர் யார்?

மாண்புமிகு அச்சிகே தொன் சுசில் பிரேமஜயந்த், 


சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?

1940களில் அரசாங்க சபையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய கன்னங்கர, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கல்வியை இலவசமாக்கியதன் மூலம், நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள வறிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார்


இலங்கையில் கல்வி முறை என்றால் என்ன?

இலங்கையில் பிறக்கும் ஒரு பிள்ளை பாடசாலையில் முதலாம் தரம் தொடக்கம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் வரை இலவசமாக படிக்கலாம். இதற்கு வித்திட்ட சுதந்திர இலங்கையின் மதிப்புக்குரிய கல்வி அமைச்சர் CWW கன்னங்கரா அவர்களை இலங்கை பிரஜைகள் என்றும் நினைவு கூற வேண்டும். இலங்கையில் 14 வரை கட்டயக்கல்வி சட்டம் உள்ளது.


இலங்கையின் தற்போதைய பிரதமர் யார் 2023?

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.


இலங்கை குடியரசு தினம் எப்போது?

1972 ஆம் ஆண்டு மே 22 ஆந் திகதி நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு புதிய தேசிய சின்னம் தேர்வு செய்யப்பட்டது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad