Type Here to Get Search Results !

SLTES Exam Model Question - 2020



01) 689074632 எனும் இலக்கங்களின் பெறுமானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறுக

02) 331,481 ஆகிய இலக்கங்களில் முதன்மை என்னை எவ்வாறு அடையாளங்காண்பீர்
எடுத்துக்காட்டுக...

03)  78341-(567+2356+53172+10741)=?

04)  ?-1398=2133



05) 5864 X 99 =?
      3618 X9999=?

06)  869 x 746 + 869 x 254 =?

06)
463 x 463 x463 + 337 x 337 x 337
---------------------------------------=?
463 x 463 - 463 x 337 + 337 x 337


07)  96,528,1584,2016 ஆகிய இலக்கங்களின் பொதுக்காரணிகளின் பெறியதை காண்க?

08)  2/3, 5 /9,7/11,3/7,9/13,15/19 எனும் இலக்கங்களை ஏறு வரிசைப்படுத்துக.

09) 213+2.013+.213+2.0013=?

10) 21.003 எனும் பெறுமானத்திலிருந்து 21.003ஐக் கழிக்கும் போது வரும் விடை என்ன?

11)  32.52+?=452.345


12)  3.746x11.4

13)  .5 x.05 x .005 x 50 =?


14)  2-[3-{6-(5-4-3)}] =?

15)  0.125+0.027
       —------------ =?
       0.25- .15+ .09

16) வர்க்கமூலம் 486 xவர்க்கமூலம் 6=?


17) 64% இனை நூற்றுவீதமாக பின்ன வடிவில் தருக?

18) 5g ஆனது 1kg இன் எத்தனை வீதம்?

19) மலாலா பொத்துவிலில் இருந்து தனது காரில் 40 km/hr வேகத்தில் அக்கரைப்பற்று சென்று மீண்டும் தனது ஸ்கூட்டரில் 24 km/hr வேகத்தில் பொத்துவிலுக்கு வருகிறாள் எனின் அவளது பயணத்தின் சராசரி வேகம் என்ன?


20) ஒரு பையிற்குள் குற்றி நாணயங்கள் ரூபாய்களும் ,50 சத நாணயங்களும்,25 சத நாணயங்களும் 5:6:8 எனும் வீதம்
ரூபாய் 420, காணப்பட்டது எனின் ஒவ்வொரு குற்றி நாணயங்களினதும் தனித்தனி மொத்த ரூபாய்கள் எவ்வளவு ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad