Type Here to Get Search Results !

இலங்கை பின்னணி போக்கும் மற்றும் வினாத் தொகுப்பு-2020

1. 2019ஆண்டு  40 வது ஆண்டுப் பூர்த்தியை கொண்டாடிய இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி சேவை எது?

2. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?எத்தனையாம் ஆண்டு அறிவிக்கப்பட்டது?

3. இலங்கையின் அனுராதபுர இராஜ்யத்திற்கு வழங்கப்பட்ட  பழைய பெயர் யாது?

4.இலங்கையில் காணப்படும் தற்போதைய மரபுரிமை இடங்கள் எத்தனை?

5. இலங்கையில்  "சிறிலங்கா ரத்ன" விருது எதற்காக வழங்ப்படுகிறது?

6. புதிய அரசாங்கத்தில் இலங்கையின் "சமூக அடிப்படையிலான வளர்ச்சிக் கிராமம் அபிவிருத்தி" செற்பாட்டிற்காக முன் மொழியப்பட்ட திட்டத்தின் பெயர்?

7. பூமிஅதிர்ச்சியை ஆய்வியல் செய்து நெறிப்படுத்தும் மத்திய நிலையம் இலங்கையில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

8. இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?

9. இலங்கைக்கு முதன் முதலில் சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கம் பெற்று தந்தவர் யார்?

10. இலங்கையில் சட்டக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

11. இலங்கையின் பிரதான தொழிநுட்ப முகவராக காணப்படும் அமைப்பு யாது?

12. இலங்கையில் "சேவா விபூஷண விருது" எதற்காக யாருக்கு வழங்கப்படுகிறது?

13. "பக்போயா"தின விழா எதற்காக கொண்டாடப்படுகின்றது?

14. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தினை உரோமன் இலக்கத்தில் குறிப்பிடுக?

15. இலங்கையின் மிக நீளமான குன்று யாது?

16. இலங்கையில் பூங்கனியியயல் ஆராய்ச்சி நிறுவகம் அமையப் பெற்றுள்ள இடம் யாது?

17. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சீன நிறுவனம் யாது?

18. இங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ்,சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் எவை? 

19. இலங்கையின் முதலாவதாக காணப்பெற்ற அரசியல் கட்சி யாது?

20. மிகுந்தலை என்ற இடத்தின் பண்டைய பெயர் யாது?

21இலங்கையில் கொழும்பில் தற்போது இடம் பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் மகாநாட்டின்(CLMM)  தொனிப்பொருள் (Theme) என்ன ?

22.ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றுவதற்கு தந்திரோபாயமாக செயற்பட்டதன்மூலம் பங்களிப்பு வழங்கியதாக கருதப்படுபவர் யார் ?

23. இலங்கையில் மரமுந்திரிக் கிராமம் அமையப் பெற்றுள்ள இடம் யாது?

24. இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிகளவிலானதுமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் சிறு ஏற்றுமதிப் பயிர் யாது?

25. இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகமாக காணப்படும் துறைமுகம் யாது?

26. இலங்கையில் தற்போதுள்ள வேடுவத் தலைவனின் பெயர் யாது?

27. "இறப்பர்" பயிரின் தாவரவியற் பெயர் யாது?

28.இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றம் யாது?

29. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சின் செயலாளர் யார்?

30.இலங்கையில் வரிச்சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

31.இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கை யாது?

32.இலங்கையில் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றது?

33.இலங்கை  அரசாங்க நிதி   நிலமைகளை பிரதான  கட்டமைப்பு சார்ந்த  பலவீனங்களை குறிப்பிடுக?

34. இலங்கையில் அண்மையில் நிலக்கரி கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் யாது?

35. இலங்கை நிர்வாக சேவையின் முதலாவது நிர்வாக அதிகாரி யார்?

36. ஆசிரியர்களதும் மாணவர்களினதும் அர்பணிப்புடன் உருவான புகையிரத நிலையத்தின் பெயர் யாது?

37. இலங்கை அரசினால் தலைசிறந்த சினிமா கலைஞர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?

38.இலங்கை தகவல் தொழிநுட்பத்திற்கான முகவர் நிறுவனம் யாது?

39.இலங்கையில் அமையப்பெற்றுள்ள இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் யாது?

40. இலங்கையின் தற்போதய மத்தியவங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி  எத்தனையாவது ஆளுநர் ஆவார்?

41. இலங்கை நாட்டின் தேசியப் பணிக்கென இலங்கையர்கள் அல்லாத நபர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?

42. இலங்கைக்கு சங்கமித்தை வருகை தந்ததனைக் கொண்டாடும் தினம் யாது?

43. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் முதலாவது பரீட்சை ஆணையாளர் யார்?

44. இலங்கையில் வெளியிடப்பட்ட 11வது நாணயத்தாளின் தொனிப் பொருள் யாது?

45. மத்திய வங்கியின் கொள்கைகளை வெளியிடுவதும்,நிர்வாகக்கட்டமைப்புக்களையும் பேணும் அமைப்பு யாது?

46. இலங்கையில் அமைந்துள்ள முதலாவது சூழலியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

47. இராமாயணம்,மகாபாரத பஞ்ச தந்திரக் கதைகளினை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர்கள் யார்?

48. "MMXX" எனும் உரோம இலக்கத்தினால் குறிப்பிடப்படும் ஆண்டு யாது?

49.ஆதர் சி கிளார்க் நினைவாக இலங்கையில் நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெயர்?

50.இலங்கையின் தேசிய நீலமாணிக்க கல்லிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர் யாது?

51. இலங்கையில் 15000 பழ மாதிரிக் கிராமங்கள் எனும் நிழ்ச்சித்திட்டத்தில் அமைக்கப்பட்ட முதலாவது மாதிரிக்கிராமம் எங்குள்ளது?

52. இலங்கையில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டங்கள் மூன்று ?

53. இலங்கைக்கு மகிந்த தேரரால் பௌத்தம் கொண்டுவந்தனை  கொண்டாடும் விழாத் தினம் யாது?

54இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதி யார்?

55. இலங்கையில் e-wis தொழிநுட்ப நகரம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

56. இலங்கையில் இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி ஆண்டறிக்கை எத்தனையாவது ஆண்டறிக்கை?

57. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட "சீல்க் எயார்"விமான சேவை எந்நாடுகளிற்கிடையில் இடம் பெறுகிறது?

58. இலங்கை இந்திய அரசிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் யாது?

59. இலங்கையில் நீர்பாசனக்கால்வாய் அமைப்பு முறையை அறிமுகப்படுத்திய பிரித்தானிய ஆளுனர் யார்?

60.இங்கையின் "ஸ்மார்ட் சிற்றி"(Smart city)என அறிவிக்கப்பட்ட நகரம் யாது?

61.இங்கையின் பாதுகாக்கப்பட்ட முக்கிய வனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு வனங்களும் எவை?

62.இலங்கையில் சிலோன் நிர்வாகசேவை(CAS),இலங்கை நிர்வாக சேவை(SLAS),மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS)போன்றன அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

63.இலங்கையின் "தங்க மாளிகை " என வர்ணிக்கப்படுபவர் யார்?

64.இலங்கையின் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் யார்?

65.இலங்கையின் "திரைப்படக் கிராமம்" எங்கே அமைந்துள்ளது?

66. மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டம் எப்பெயரால் அழைக்கப்படும்?

67. தெற்காசியாவில் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள இடம் யாது?

68. சந்திர வட்டக்கல்லில் பொறிக்கப்பட்டு காணப்படும் விலங்குகள் நான்கும் எவை?

69. இலங்கையில் முதன்முதலில் ரூபாய்,சதம் புழக்கத்திற்கு வந்த ஆண்டு யாது?

70.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?

71.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?

72.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?

73.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

74.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?

75.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?

76.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?

77.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?

78.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

79.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?

80.இலங்கையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?

81.இலங்கையின் முதலாவது விவசாய அமைச்சர் யார்?

82.இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்? எத்தனையாம் ஆண்டு?

83.ஒரு நாட்டின் ஜனநாயகம் தங்கயுள்ள முக்கிய கூறுகள் எவை?

84.இலங்கை வரலாற்றில் இரண்டு முறைகள் பாராளுமன்றத் தேர்தல் எப்போது இடம்பெற்றது?

85.இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றம் யாது?

86. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சின் செயலாளர் யார்?

87.இலங்கையில் வரிச்சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

88.இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கை யாது?

89.இலங்கையில் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றது?

90.இலங்கைக்கு செங்கோல் எத்தணையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

91.இலங்கையின்  தொழில்நுட்பவியல்  மற்றும்  தொழில் பயிற்சி துறையின்  துரித அபிவிருத்தி  ஆன  அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

92. இலங்கையில் உள்ள நீர் மின் நிலையங்கள் ?

93 இலவச பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

94 "சிங்ககிரி"என அழைக்கப்படுவது?

95 மின்னேரியா குளத்தை கட்டிய மன்னன்?

96 இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானி?

97 மகிந்த தேரர் இலங்கை வந்தபோது அனுராத புரத்தை ஆட்சிசெய்த மன்னன்?

98. ஆங்கிலேயர் இலங்கை முழுவதும் கைப்பற்றிய ஆண்டு?

99 இலங்கையின் பெரிய தீவு?

100. இலங்கை இறப்பரின் பெரும் பகுதியை கொள்வனவு செய்யும் நாடு?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad