Type Here to Get Search Results !

இலங்கை வரலாறு 2019

இலங்கை வரலாறு அமைவிடம், ஆசியா கண்டத்தின் தெற்குப்பக்கம், இந்து சமுத்திரத்திற்கு வடக்கு பக்கம், தென் கிழக்கு ஆசியா மேற்கு பக்கம், ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கே , இலங்கை அமைந்துள்ளது, இங்கு ஆட்சி மொழிகள் இரண்டு உள்ளது தமிழ், சிங்களம் வேற்று ஆங்கிலம் மொழி, இருக்கிறது, இங்கு அரசாங்கம் ஜனாதிபதி அதாவது அரசியலமைப்பு குடிஅரசு , ஒற்றையாட்சி சனாதிபதி ஆகும்.

இலங்கை மக்கள் ஏறத்தாள 20 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் சேனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. 1972 முதல் உலகம் முழுவதும் சிலோன் என பெயர் வந்தது, இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 பிப்ரவரி 4 , இலங்கையின் குடியரசு தினம் 22 மே 1972, இலங்கை நாணயம் இலங்கை ரூபா lk ஆகும். இலங்கை வடக்கில் இருந்து தெற்கே 433 கிலோமீட்டர் மேற்கிலிருந்து கிழக்கே 226 கிலோமீட்டர் மொத்த பரப்பு 65610 km'2, நிலப்பரப்பு[ உள்நாட்டு நீர் நிலையம் உள்ள ] 62705 km '2 இலங்கையில் சூழவுள்ள கடல்கள் 12 கடல் மைல் ஆகும்.

நிர்வாக கட்டமைப்பு, நிர்வாகமாவட்டம்,25 மாகாணங்கள் -09 மாகாண சபை-09, தேர்தல் மாவட்டம் 22 , பிரதேச செயலகப் பிரிவு -332, உள்ளூராட்சி சபை -335 , மாநகரசபைகள்-24 , நகரசபை 41, பிரதேச சபைகள்-270, கிராம சேவை பிரிவு 14022 நிர்வாக கட்டமைப்பில் உள்ளது. இலங்கையின் பெரிய நகரங்கள், கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், குருநாகல், அனுராதபுரம் ,வவுனியா, நுவரேலியா, நீர்கொழும்பு, குறிப்பிடப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad