Type Here to Get Search Results !

இலங்கையில் கொரோனா - நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை


நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை



கொரோனா வைரஸ் காரணமாக நாளை (13) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கொரோனா; சந்தேகங்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 0710107107

சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 0113071073

இத்தொலைபேசிக்கு அழைப்பெடுப்பதன் மூலம் வதந்திகளை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad