Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடை தொகுப்பு

 பொது அறிவு வினா விடை தொகுப்பு
ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?1028

ரிக்வேத கால மக்கள் அறியாத விலங்கு எது?புலி

ரோம புராணங்களில் போர்க்கடவுளாகக் கருதப்படுபவர் யார்?புதன்

சதி என்னும் மூடப்பழக்கத்தை தடைசெய்தவர் யார்?வில்லியம் பென்டிங்

சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் உயர் கல்விக்கூடம் எங்குள்ளது?ஹைதராபாத்

சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?மகேந்திரவர்மன்

சிம்ம விஷ்ணுவின் பேரன் யார்?நரசிம்மவர்மர்

சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?மருது பாண்டியர்கள்

சிவாஜியின் ஆன்மீக குரு யார்?ராமதாசர்

சீனாவிற்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கபோலா

1815ல் நெப்போலியன் தோற்றவுடன் எந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டார்?ஹெலினா தீவிற்கு

தாஜ்மஹால்கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது?1632 முதல் 1648 வரை சுமார் 16 ஆண்டுகள் ஆயின

தாஜ்மஹாலுக்குள் யாருடைய கல்லறைகள் உள்ளன?ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் கல்லறைகள் உள்ளன

தாஜ்மஹாலை உருவாக்க எத்தனை மனிதர்கள் உழைத்தார்கள்?சுமார் 22000 மனிதர்கள்

நம் தொடை எலும்பு எத்தனை பவுண்டு எடையைத் தாங்கும் திறனுடையது?3600 பவுண்டு

நரி போல் காட்சியளிக்கும் பழந்தின்னி வெளவால் எது?டீரோபஸ்

நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு எந்த ஒளி எண் கொண்ட நட்சத்திரங்கள் வரை பார்க்கலாம்?ஒளி எண் 26 வரையுள்ளவை

நாயன்மார்கள் யாரை வணங்கினார்கள்?சிவபெருமானை

நீர் பனிக்கட்டியாக மாறும்போது என்னவாகும்?விரிவடையும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசிக்காலத்தில் வாழ்ந்த இல்லம் எங்குள்ளது?மதுரை திருநகரில்

போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை பேர்?8 பேர்

சூரியக் குடும்பத்தில் நீர் உள்ள ஒரே கோள் எது?பூமி

சூரியன் நொடிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது?250 கி.மீ

சூரியனில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியப்புள்ளிகள் அதிகரிக்கின்றன?11 ஆண்டுகள்

சூரியனின் ஒளி எண் எது?26

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் பெயர் என்ன?ராஜ்பவன்

சோமநாதர் கோவிலை கொள்ளையடித்து அழித்தவன் யார்?முகமது கஜினி

டல்ஹெளசி பிரபுவால் முதல் தந்திக்கம்பி எந்த ஆண்டு நகரங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டது?கொல்கத்தாவிற்கும் ஆக்ராவிற்கும் இடையே

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எந்த ஆண்டில்?1948ல்

மகாவீரர் எங்கு பிறந்தார்?வைசாலி (பீஹார்)

மயிலாசனத்தை அமைத்தவர் யார்?ஷாஜஹான்

ராஜஸ்தானில் உள்ள உப்பு ஏரியின் பெயர் என்ன?சாம்பார்

மைக்ரோ பிராஸஸர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?1971

ராஜாஜி மஹாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்?வியாசார் விருந்து

பறவைகள் எந்த உணவை உண்ணும் என்பது எதை வைத்துக் கண்டறியப்படுகிறது?அலகை வைத்து

பானிபட் என்னுமிடம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா

பிரசன்ன புத்தர் என்று அழைக்கப்பட்டவர் யார்?ஆதிசங்கரர்

பிளாஸ்டிக் கப்புகள் எதனால் செய்யப்படுகின்றன?பாலிஸ்ட்ரின்

புத்த மதத்தை நிறுவியவர் யார்?புத்தர்

புத்தமதத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் எவை?மகாயானம், ஹீனயானம்

திருப்ப10ர் குமரன் நினைவு இல்லம் எங்குள்ளது?திருப்ப10ர்

தென்னிந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சியின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?புரூஸ்ஃபோர்ட்

தேசிய பாதுகாப்புக் கல்லூரி எங்குள்ளது?டில்லி

தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா

தேசிய வரலாற்று இயற்கை அருங்காட்சியகம் எங்குள்ளது?டில்லியில்

எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?கான் அப்துல் கபார்கான்

எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலைக் கட்டியவர் யார்?முதலாம் கிருஷ்ணர்

ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடாக நீனா எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டது?1971

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம் எங்குள்ளது?ஓமந்தூர்

கக்கன் மணிமண்டபம் எங்குள்ளது?மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி

உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மே 31

உலக புத்தக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மார்ச் 2

கோட்டைகள் அதிகமாக உள்ள நாடு எது?செக்கோஸ்லாவாகியா (2500க்கும் அதிகமான கோட்டைகள் உள்ளன)

உலக ப10மி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?ஏப்ரல் மே

காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம் எங்குள்ளது?விருதுநகர்

காமராஜர் பிறந்த இல்லம் எங்குள்ளது?விருதுநகர்

கிருஷ்ணர் பிறந்த நகரமாகக் கருதப்படுவது எது?மதுரா

கிலாபத் இயக்கத்தை எதற்காகத் தோற்றுவித்தார்கள்?ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தோற்றுவித்தார்கள்

சிந்து சமவெளி மக்களின் முக்கியமான உணவாக இருந்தது எது?கோதுமை

சிவாஜி கணேசன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது எந்த ஆண்டு?1997

சீனா இந்தியாவைத் தாக்கியது எப்போது?1962ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி

சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?காஸ்யப மாதங்கர்

சீனாவிற்குச் சென்ற முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கோபோலா

சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியுமா?முடியாது

சமண மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகாவீரர்

சர்க்கஸ் தொழில் வளர்ச்சியடையக் காரணமான கேரள நகரம் எது?தலச்சேரி

சிவாஜி பிறந்த இடம் எது?சிவனர் கோட்டை

சனி கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் எந்த வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்

சாஞ்சி ஸ்தூபி எந்த மாநிலத்தில் உள்ளது?மத்தியப் பிரதேசம்

சாரநாத் கல்தூண் எங்குள்ளது?காசியிலிருந்து ஐந்து மைல் தொலைவில்

டோக்கியோ நகரம் எந்தத் தீவில் உள்ளது?ஹோன்ஷீ

தங்க ஆட்டு ரோமநாடு என்றழைக்ப்படுவது எது?ஆஸ்திரேலியா

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம் எது?சபர்மதி ஆசிரமம்

தன் உடலின் மேற்பரப்பில் எண்ணெய் போன்ற பசையைக் கொண்ட உயிரினம் எது?வாத்து

கிறிஸ்தவர்களின் இரு பெரும் பிரிவு எது?கத்தோலிக்கர், பிராட்டஸ்டண்ட்

குழந்தை பிறந்த எத்தனையாவது வாரத்தில் சிரிக்க ஆரம்பிக்கும்?20வது வாரம்

குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம் எங்குள்ளது?குன்றக்குடி

கூர்மையான கண் பார்வை கொண்ட பறவை எது?கழுகு

கௌடில்யர் எழுதிய நூல் எது?அர்த்த சாஸ்திரம்

சத்ரபதி சிவாஜி தன்னுடைய முதல் கோட்டையை எங்கு கட்டினார்?ராய்கர்

தாஜ்மஹால் எந்தக் கட்டக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது?மொகலாயர் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது

தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?வெள்ளைநிறமுடைய பளிங்குக் கற்கள்

உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி யார்?டென்னிஸ் போட்டோ

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் எடை எவ்வளவு?சுமார் 225 டன்

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் யாரால் வழங்கப்படுகின்றன?தேர்தல் ஆணையம்

அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது?குளோரோபார்ம்

அனைத்துப் பக்கமும் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியின் பெயர் என்ன?டெல்டா

அஜ்மீரில் உள்ள யாத்ரீகர்களுக்கான புனித ஏரி எது?புஷ்கார்

ஆட்சிப் பணித்துறை யார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது?காரன்வாலிஸ் பிரபு

இந்திய கம்ய10னிசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?எம்.என்.ராய்

கட்டடக்கலையின் இளவரசர் என்றழைக்கப்படும் மொகலாயப் பேரரசர் யார்?ஷாஜஹான்

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்குள்ளது?காரைக்குடி

காக்கை இனத்தில் மிகவும் பெரியது எது?ரேவன்

கடந்த நூற்றாண்டின் சிறந்த இளம் டென்னிஸ் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?மார்ட்டினா ஹிங்கிஸ்

கடலின் தூரத்தை அளக்கும் அலகு எது?நாட்

கடிகாரம் செய்பவர் எப்படி அழைக்ப்படுகிறார்?ஹோராலஜிஸ்ட்

தன் வாழ்நாள் முழுவதும் கூட கட்டாமல் வாழும் பறவை எது?குயில்

தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?பாபர்

தாமஸ் ஆல்வா எடிசனின் முக்கிய உதவியாளர் யார்?டிக்சன்

தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரமத்தை காந்தி எங:கு அமைத்தார்?சபர்மதி

தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?யமுனை நதிக்கரையில்

பாபரின் இயற்பெயர் என்ன?ஜாஹிருதீன் முஹம்மது பாபர்

பாலிஸ்டரின் என்பது என்ன?கார்பன், ஹைட்ரஜன் கலவை

இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது?கல்பாக்கம்

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டன?காமரூபா

இந்தியாவின் ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் தரவேண்டும்?உதவி ஜனாதிபதி

இந்தியாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?சீனா

இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?1556ல்

உலகின் பழமையான சமய நூல் எது?ரிக் வேதம்

சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?எலிகள்

சிந்துச் சமவெளி நாகரிக முத்திரைகள் செய்யப் பயன்பட்ட பொருள் எது?களிமண்

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?லோத்தல்

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கியமான இடங்களாக அறியப்படுபவை எவை?

ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால், களிபங்கள், அம்ரி, ரூப்பர், சாணு தாரோ, பாண்டிவாஹி

சிந்துச் சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது

சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?இரும்பு


சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது?பசுபதி

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad