Type Here to Get Search Results !

இலங்கை திட்டமிடல் சேவை

 இலங்கை திட்டமிடல் சேவை


பணிநோக்கு
நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகள் உரிய முறையில் செயற்படுத்துதல் மற்றும் புதிய கொள்கைகளினை அறிமுகப்படுத்துதல், உத்தியோகத்தர்களின் இயலளவினை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த திட்டமிடல் சேவையினை நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்தல்.

நோக்கம்
  1. திட்டமிடல் சேவையில் மனிதவள முகாமைத்துவக் கொள்கைகளினை தயாரித்தல்​
  2. பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வினைத்திறனுள்ள திட்டமிடல் சேவையொன்றினை உருவாக்குதல்.

பிரதான நடவடிக்கைகள்
  • ஆட்சேர்ப்பு செய்தல்
  • சேவையினை நிரந்தரமாக்குதல்
  • பதவியுயர்வுகளை பெற்றுக்கொடுத்தல்
  • ​​​​இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்
  • வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்
  • சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்


ஆட்சேர்ப்புச் செய்தல்
  • பதவி மற்றும் நிறுவனம் அடிப்படையில் வெற்றிடங்களை இனங்காணுதல்
  • முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்.
  • ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுதல்
  • >தெரிவிற்கான பரீட்சைகளினை நடாத்துதல்
  • நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரியின் தகைமைகளைப் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளல்
  • அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்

பதவியுயர்வுகள்
  • ​சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
  • அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையினை அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குப் பெற்றுக்கொடுத்தல்
இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்
வருடாந்த இடமாற்றக் கொள்கைகளினைச் செயற்படுத்துதல்
சேவை அவசியங்களி​​னை கருத்திற் கொண்ட இடமாற்றம் செய்தல்


வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்
  • வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுதல்​
  • பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad